3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன...
நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 – 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான...
அத்தியாவசிய வேலைகளை தவிர வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல் பிரசார வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி...
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எந்த...
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில் 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும்...
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் ரந்தோலி பெரஹெரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்நிகழ்வைக் காண பெரும் திரளான மக்கள் வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயது உடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில்...
உலகளாவிய ரீதியில் குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான...
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம், துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் மற்றும் தாமரை கோபுரம்,உட்பட கல்விக்கு முக்கியத்துவம்...
தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு முந்தைய தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....