இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி...
அமைச்சர் சமல் ராஜபக்ஷ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டு்ள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,74,954 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கிகிலியாமன வனபகுதியில் கடந்த 5 ஆம் திகதி காணாமல் போயிருந்த 26 வயதான யுவதி நேற்று (09) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தாயாருடன் விறகு சேகரிக்க சென்ற நிலையில் நுவரெலியா டன்சினன் வனபகுதியில் குறித்த யுவதி...
எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நாட்டை திறப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலிக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (10) அதிகாலை 3.15 க்கு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமருடன் 17 பேர் அடங்கிய துதூக்குழுவினரும் இத்தாலியை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் டுபாய்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.19 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.39 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடிக்கும் அதிகமானோர்...
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.