உள்நாட்டு செய்தி4 years ago
கல்முனை பிரதான வீதியில் கனரக வாகனம் விபத்து
இவ்விபத்து இன்று (17) அதிகாலையில் இடம் பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த குறித்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கடையில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பம் மற்றும் கடையின் முன் பக்கம்...