Sports4 years ago
இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரானார் டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். T20 உலக கிண்ணத்திற்கு பின்னர் இந்திய அணிக்கு அவர் பயிற்சியாளர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின்...