உள்நாட்டு செய்தி2 years ago
அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனம் இலங்கைக்கு உதவி
அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.