உள்நாட்டு செய்தி3 years ago
அடுத்த சில நாட்களில் லாப்ஸ் எரிவாயு சந்தைக்கு
அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். அடுத்த 06 நாட்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என அவர் எமது செய்திப்பிரிவிடம்...