உள்நாட்டு செய்தி4 years ago
களுப்பான வெலிஓயா ஆற்றில் நீரில் முழ்கிய தந்தையும், மகனும் உயிரிழப்பு
ஹல்துமுல்ல – களுப்பான, வெலிஓயா ஆற்றில் நேற்று (15) நீராட சென்ற நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையும் மற்றும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 52 வயதான தந்தையும், 14 வயதான மகனுமே இவ்வாறு சடலங்களாக...