உள்நாட்டு செய்தி4 years ago
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு…
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. GSP+ வரி சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு லங்கைக்கு வரவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இதனை...