விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். SKY NEWS செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்....
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும...
புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. சுசில் பிரேமஜயந்த – கல்வி விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு...
க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 55 லட்சத்து 31 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 400...
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிரிமா நிறுவனம் 40 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அந்த விலை அதிகரிப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின்...
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளையதினம் சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்று அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில்...
கொழும்பில் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி வரை 10 மணி நேரம் நீர்...