சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து( (IMF) இலங்கை கோரியுள்ள கடன் வசதிக்காக, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீன வௌிவிவகார அமைச்சின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன்...
நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அதிக தண்ணீர் குடிக்க அனுமதிப்பது மிகவும் பொருத்தமானது என பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்...
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஒன்று நடை பெற உள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள்...
சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பு நாட்டில் போதுமான அளவு இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சிறுபோக விவசாய செய்கைக்கு 35 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை தேவைப்படுவதாக இலங்கை கொமர்ஷல் உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத்...
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள்...
நாட்டை மீட்டெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது...
பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைபல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.நியாயமற்ற வரிவிதிப்பு உள்ளிட்ட அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.சுமார் 40...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று விசேட கோரிக்கைகள் அடங்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்திலுள்ள...
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப்...