2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு, எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே...
இலங்கைக்கான சீனத்தூதுவர், உத்தியோகபூர்வ பயணமாக நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனத்தூதுவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர்...
வெற்றிக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்...
கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முன்னோடி திட்டமாக தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும்...
இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது கடலட்டைகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் சுழியோடிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து...
இவ்வருட பொதுத்தேர்தலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட...
இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 61,767 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,82,482 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 15,197...
நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு...
அத்துமீறி வீட்டினுள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை (15) சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 07 பகுதியில்...