கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாக கல்வி...
இதுவரை 4,672 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் இந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை நிர்வகிப்பதற்கு இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரியுள்ள அமைச்சரவை தீர்மானம் விளையாட்டு சட்டங்களை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “கிரிக்கெட்டை...
பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அடுத்த ஆண்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய...
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், கல்விசாரா ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்...
அதிக மழைவீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர்மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே...
அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது இல்லையா என நாடாளுமன்ற குழுவொன்றினை அமைத்து ஆராய்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ‘அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது...
மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இலங்கை சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொத்தம் 13 குழந்தைகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.