பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர்...
2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 29.12.2020 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.77 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17.80 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று ஆளும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்துள்ளார். நேற்றைய கூட்டத்தில்...
மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நேற்றிரவு (28) உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. • தர்கா நகரில் வசித்த 90 வயதான ஆண்• தெல்தெனிய பகுதியில் வசித்த 83 வயதான ஆண்• களுத்துறை தெற்கைச்...
புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபானம் மற்றும் எத்தனோல் தயாரிப்பிற்கு சோளம் பயன்படுத்துவதனை தடை செய்து வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு கலால் திணைக்கள ஆணையாருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 366 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,420 ஆக உயர்வடைந்துள்ளது. -இராணுவத் தளபதி –
கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார் என்பதை இன்று...
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது....