Connect with us

உள்நாட்டு செய்தி

ஐ.நா அமர்வு இன்று ஆரம்பம்

Published

on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று (13) ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.