Connect with us

உலகம்

ஹைட்டி ஜனாதிபதி ஆயூதக் குழுவொன்றின் தாக்குதலில் உயிரிழப்பு

Published

on

ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் ​மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *