இந்திய செய்திகள்
357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுக்களை விளையாடுவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இணையத்தளங்களில் விளையாடப்படும் சில விளையாட்டுக்களுக்கு சில இணையதளங்கள் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன.
Continue Reading