உள்நாட்டு செய்தி
போதைபொருள் குற்றவாளி வெலே சுதாவின் சகோதரர் கைது!

போதைப்பொருள் சுற்றவளைப்பு நடவடிக்கையின் போது கான்ஸ்டபிள் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் சுனிமல் குமார அல்லது “தாஜு” என்பவரை இன்று (17) இராஜகிரிய பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள “வெலே சுதா” எனப்படும் சமந்த குமாரவின் சகோதரரே இவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்