உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி வாகனத்தில் வெடிகுண்டு இருவர் கைது

இன்று அதிகாலை ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் வெல்லாவெளி வீதியில் வாகனத்தை போலீசார் நிறுத்திய போது வாகனத்தில் இருந்தவர்கள் அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர் அவர்களின் பேச்சில் சந்தேகம் இருப்பதால் போலீசார் அவர்களை விசாரணை செய்தபோது ஒரு கிலோ கிராம் அமோனியா,ஜெல்கோர் வெடிக்கான கயிறு ,ஒரு பந்தம் மூன்று போத்தல் இரசாயனம் கைப்பற்றப்பட்டன