உள்நாட்டு செய்தி
நஞ்சுண்டு இருவர் மரணம்!

பொகவந்தலாவ பகுதியில் வீடு ஒன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து போலிசார் அவ்விடத்திற்கு வருகை தந்து சடலங்களை கைப்பாற்றினார்.
கைபற்ற சடலங்களில் 37 மற்றும் 38 வயது உடையவர்கள் என்றும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றும் தெரிய வருகின்றது மேலும் சடலங்களுக்கு அருகே நஞ்சு போத்தல் ஒன்றும் கைப்பற்றியுள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்.