மிதிகம பகுதியில் இன்று அதிகாலை 17ஆம் தேதி துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை என்றும் காயங்கள் எதுவும் இன்றி சம்பந்தப்பட்டவர்கள் தப்பியுள்ளதாகவும் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.