உள்நாட்டு செய்தி
யோஷித ராஜபக்ஷ சற்றுமுன் CIDஇனரால் கைது..!
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன் CIDஇனரால் கைது செய்யப்பட்டார்.தெற்கு அதிவேக பாதையில் பெலியத்த நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போதே இடைமறித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.முறையற்ற விதத்தில் அதிக சொத்துக்கள் ஈட்டிய குற்றத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிய கிடைக்கிறது.