உள்நாட்டு செய்தி
முக்கிய அறிவிப்பு…!
இன்று 2025 ஜனவரி 22 மதியம் 12.00 மணிக்கு, சேனாநாயக்க சமுத்திரத்தில் உள்ள அனைத்து நீர்த் தடைகளின் கதவுகளும், 2½ அடியளவிற்கு திறக்கப்படும்.
மக்கள் தயார் நிலையில் இருக்கவும்.
அதிலும் குறிப்பாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்.
சிந்தக அபேவிக்ரம
மாவட்ட செயலாளர்
அம்பாறை.
Continue Reading