வானிலை
12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு.!
வடகிழக்கு பருவமழை நிலைமைகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அடை மழை மேலும் தொடரக்கூடும்.
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில்,
சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
மற்ற இடங்களில் சில இடங்களில் 75மிமீ அளவில் கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள,
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.