Connect with us

உள்நாட்டு செய்தி

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விளம்பரங்களில் இடம்பெற தடை…!

Published

on

இலங்கையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *