உள்நாட்டு செய்தி
இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் காலமானார்!
இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன Priya Suriyasena தனது 80வது வயதில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருப்பதாக குடும்ப உறவினர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading