உள்நாட்டு செய்தி
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமீபத்திய பாதகமான பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடன் நிவாரணம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 2025 மார்ச் 31இற்குப் பிறகு, பராட்டே சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை.
2024 டிசம்பர் 15 அன்று செலுத்த வேண்டிய மொத்த கடன் மூலதனம் 25 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது.
எனவே, 25 முதல் 50 மில்லியன் ரூபாய் மற்றும் 50 மில்லியன் ரூபாய்க்கு இடையில் உள்ள தகுதியுள்ள SME கடன் வாடிக்கையாளர்கள் முறையே 31 டிசம்பர் 2025, 30 செப்டம்பர் 2025 மற்றும் 30 ஜூன் 2025 இற்கு முன் பதிவு செய்யப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.