உள்நாட்டு செய்தி
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் உள்ள சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் விபரம்,
- Tiens Lanka Health Care (Pvt) Ltd
- Best Life International (Pvt) Ltd
- Mark-Wo International (Pvt) Ltd
- V M L International (Pvt) Ltd
- Fast3Cycle International (Pvt) Ltd
- Sport chain app, Sport chain zs society Sri Lanka
- Onmax DT
- MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group
- Fastwin (Pvt) Ltd.
- Fruugo Oline App/Fruugo Oline (Pvt) Ltd.
- Ride to Three Freedom (Pvt) Ltd.
- Qnet
- Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
- Ledger Block
- Isimaga International (Pvt) Ltd.
- Beecoin App and Sunbird Foundation
- Windex Trading
- The Enrich Life (Pvt) Ltd
- Smart Win Entreprenuer (Private) Limited
- Net Fore International (Private) Limited / Netrrix