உள்நாட்டு செய்தி
அதானி குழுமத்தின் கொழும்பு துறைமுகதிட்டம்!
கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
கொழும்புதுறைமுக திட்டத்திற்கான பணிகள் தொடர்கின்றன அடுத்தவருட ஆரம்பத்தில் அவற்றை ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ள அதானி குழுமமும் எஸ்ஈஜட் நிறுவனமும் தங்கள் மேலாண்மை மூலோபாயத்தின் அடிப்படையில் உள்திரட்டல் மூலம் தற்போதைய திட்டத்திற்கு நிதி வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.