உள்நாட்டு செய்தி
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு.!
இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காய வகைகளின் விலை கிலோ ஒன்று 400 முதல் 450 ரூபா வரை உள்ளதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்
கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய பெரிய வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,
ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.