உள்நாட்டு செய்தி
மீன் விலையும் வேகமாக அதிகரிப்பு.!
இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததே இந்த நிலைக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Continue Reading