உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 36,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Continue Reading