முக்கிய செய்தி
பாராளுமன்ற அமர்வை நாளை இரவு 9 மணி வரை நடத்த தீர்மானம்
பாராளுமன்ற அமர்வை நாளை இரவு 9.00 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது