உள்நாட்டு செய்தி
பெங்கால் புயல் வலுவடைகிறது.!
அடுத்துவரும் மணி நேரங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் அதிக மழை சாத்தியம்!
பெங்கல் புயல் தாழமுக்கம் காரணமாக அடுத்து வரும் 48 மணி நேரங்களுக்குள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காற்றுடன் கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழ்நாட்டின் கரையோரங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி அடுத்து வரும் மணி நேரங்களில்
🔴அக்கரைப்பற்று
🔴கல்முனை
🔴பொத்துவில்
🔴வாழைச்சேனை
🔴மட்டக்களப்பு
🔴திருமோணமலை
🔴மன்னார்
🔴புத்தளம்
🔴யாழ்ப்பாணம் உள்ளிட்ட கரையோர
பகுதிகளில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளி அச்சம் எதுவும் இல்லை, எனினும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும்.