Connect with us

உள்நாட்டு செய்தி

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க தெரிவு

Published

on

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இவர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.