உள்நாட்டு செய்தி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவி உயிரிழப்பு..! Published 3 weeks ago on November 20, 2024 By janushika sivarajan கண்டி, தெல்தெனிய – தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Related Topics: Up Next முன்னாள் அமைச்சர் ஹரின் அதிரடியாக கைது! Don't Miss பொலிஸார் மீது தாக்குதல் ; இருவர் மருத்துவமனையில் அனுமதி Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ