இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விடுமுறைக்காக தான் வெளிநாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.