Connect with us

உள்நாட்டு செய்தி

பழங்களின் விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்!

Published

on

கொழும்பு பேலியகொட மெனிங் சந்தையில் பழங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழங்களை வாங்க வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வணிக வளாகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி குறிப்பிடப்பட்ட பழங்களின் மொத்த விற்பனை விலை ,ஒரு கிலோ சர்க்கரை வாழைப்பழம் ரூ.100-120, கோலிக்கூடு வாழைப்பழம் கிலோ ரூ.200,புளி வாழைப்பழம் கிலோ ரூ. 220விற்கும் விளாம்பழம் கிலோ ரூ.100. விற்பனையாகிறது.

மேலும், தர்பூசணி கிலோ ரூ.100க்கும், அன்னாசிப்பழம் கிலோ ரூ.450க்கும், அல்போன்சா மாம்பழம் கிலோ ரூ.1200க்கும், பப்பாளி கிலோ ரூ.120க்கும், தர்பூசணி ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *