Connect with us

உள்நாட்டு செய்தி

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

Published

on

  மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.C.W.W கன்னங்கர மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்தே குறித்த மாணவன் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *