Connect with us

உள்நாட்டு செய்தி

புறக்கோட்டையில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

Published

on

புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 03வது மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *