உள்நாட்டு செய்தி இலஞ்சம் வாங்கியதாக RMV தலைவர் மற்றும் மூவர் கைது…! Published 7 months ago on October 4, 2024 By janushika sivarajan மோட்டார் போக்குவரத்து துறையின் துணை ஆணையர், எழுத்தர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரூந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Related Topics: Up Next விபத்துகளை குறைக்க வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் Don't Miss ஜனாதிபதி சந்திக்க வரும் உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்! Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ