முக்கிய செய்தி
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று இலங்கை வரவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்
Continue Reading