முக்கிய செய்தி
தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு…!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/10/image-6.png)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தனக்குச் சொந்தமான பல நிறுவனங்களில் இருந்து தம்மிக்க பெரேரா விலகினார்.
எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு அவர் நியமிக்கப்படுகிறார்.
Continue Reading