முக்கிய செய்தி
நாளை முதலாவது அமைச்சரவை மாநாடு…!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்ட நிலையில் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.புதிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Continue Reading