Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published

on

  ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.எதிர்வரும் நான்காம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.அனுரகுமார திசநாயக்க அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.