முக்கிய செய்தி
நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பம் – ஜப்பான்_..!
ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
இன்னிலையில் 11 திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும்,
ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.