Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை…!

Published

on

நேற்று நடைபெற இருந்த ஜனாதிபதியின் விசேட உரை என்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.