உள்நாட்டு செய்தி
2 ஆம் விருப்பு வாக்கு எண்ணுவதை உறுதிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு..!
யாருக்கும் 50% இல்லை என்பதால் 2 ஆம் விருப்பு வாக்கு எண்ணுவதை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியது.
அதனை அடுத்து போட்டியில் இருந்து அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர்.இலங்கை வரலாற்றில் முதல்முறையாக 2வது விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Continue Reading