உள்நாட்டு செய்தி
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Continue Reading