உள்நாட்டு செய்தி
விசேட போக்குவரத்துக்கு ஏற்பாடு….!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கிராண்ட்பாஸ், மருதானை, நுகேகொட, பிலியந்தலை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் இன்று இறுதி பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.இதனால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Continue Reading