Connect with us

உள்நாட்டு செய்தி

14 இலட்சம் கப்பம் பெற்ற பொலிஸார் கைது..!

Published

on

கொழும்பில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு வடக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *